Dec 14, 2010

தேடல்

ஆயிரம் ஆயிரம் முகங்களின்
நடுவிலும் நான் தேடுகிறேன்
அறிமுகம் இல்லாத உந்தன்
முகத்தையே!

2 comments:

dharsini said...

கவிதைகள் நன்றாக இருக்கின்றன, இருந்தும் கொஞ்சம் நீண்டதாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

ஜனா said...

நிச்சயமாக முயற்சி பண்ணுவன்

Post a Comment