படித்ததில் பிடித்தவை

"கீறல் விழுந்த இதயத்தில்...
இரத்தம் சொட்டும் ஒரத்திலும்
உன் நினைவுகள் சிறகடிக்கும்

...................................................................
கவிதை ஒன்று எழுதலாமென்றால்.....
கவிதைக்கு எப்படி கவிதை எழுதுவது.....?

..................................................................

நான் பலமுறை சொல்லி விட்டேன் இதயத்திடம்
உன்னை மறக்கச் சொல்லி ஆனாலும்
நான் சொல்லி எங்கே அது கேட்கப் போகின்றது,
ஒரு முறை நீ சொல்லிப்பார்
இறுதியாக உன் சொல் கேட்டால் அடங்கும்  

..................................................................