Dec 14, 2010

தேடல்

ஆயிரம் ஆயிரம் முகங்களின்
நடுவிலும் நான் தேடுகிறேன்
அறிமுகம் இல்லாத உந்தன்
முகத்தையே!

Dec 13, 2010

பேறு

உன்னை நான் அடைந்து விட்டால்
எங்கோ ஒரு சிறு மூலை என்றாலும்
உன்னுடன் என் வாழ்வு
அதுவே போதும் என்பேனடி


Dec 8, 2010

வருவாயா?

காதல் கொண்டேன்
உன் மீது - நீயின்றி
என் மனம் ஏங்குது
நீ வருவாயா
வெகு விரைவில்?

துணை.......

தனிமையில் இருந்த எனக்கு
துணையாக நீ வந்தாயடி
இன்று நீ எனை பிரிந்தாலும்
நான் தனிமையில் வாடவில்லை - இனி
என்றும் உன் நினைவு தான்
எனக்கு துணையடி

யாசகம்

ஏய் பெண்ணே
உன்னிடம் நான்
பணமா கேட்கிறேன்?
மனசை தானே

Dec 2, 2010

அவள்....

எழுதுங்கள் என் கல்லறையில்...
இறப்பு பிறப்பு திகதியோடு
எழுதுங்கள் என் கல்லறையில்
அவள் இரக்கமற்றவள் என்றும்!