Dec 8, 2010

துணை.......

தனிமையில் இருந்த எனக்கு
துணையாக நீ வந்தாயடி
இன்று நீ எனை பிரிந்தாலும்
நான் தனிமையில் வாடவில்லை - இனி
என்றும் உன் நினைவு தான்
எனக்கு துணையடி

No comments:

Post a Comment