Jan 6, 2011

ஏன்?


உன்னை நெருங்கி வந்த போது
என்னை விட்டு விலகி சென்றாய்
உன்னை விட்டு விலகி செல்லும் போது
என்னை நெருங்கி வருகிறாயேடா
நான் நினைத்த எதுவுமே
நினைத்த போது நடக்காதாடா?

1 comment:

Unknown said...

இந்த கேள்விக்கு பதிலே கிடையாது...

காதலில் ஏன் இப்படி நடக்கிறதென்று எனக்கும் புரியவே இல்லை..

Post a Comment