Apr 11, 2010

ஏன் பெண்ணே?

என் இருவிழி நடுவில் இருப்பவளும் நீ தான்
என் இருதய நரம்பினை அறுத்தவளும் நீ தான்
கொஞ்ச கனவு கொடுத்து என்
தூக்கம் திருடிய திருடியும் நீ தான்
என்னை உன்னில் இனைத்து இன்று
ஏனோ எனை தனிமையில் விட்டவளும் நீயே...


No comments:

Post a Comment