Mar 27, 2010

முடிவிலி!


நதிகள் சொற்பொழிவு செய்வதுண்டு - அதனால்
கரைகளின் மெளனம் கலைவதுண்டா?
சொல்லிய காதல் முடிவதுண்டு - ஆனால்
சொல்லாத காதல் முடிவதுண்டா?

1 comment:

எவனோ ஒருவன் said...

////சொல்லிய காதல் முடிவதுண்டு - ஆனால்
சொல்லாத காதல் முடிவதுண்டா?////

வித்தியாசமா இருக்கு

Post a Comment